சோகமாக செய்தியை சொன்ன கபாலி படக்குழு - சூப்பர்ஸ்டார் ரசிகர்களுக்கு
ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள கபாலி படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுவதும் முடிவடைந்து தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இப்படத்தின் டீசர் வரும் ஏப்ரல் முதல் வாரம் வெளியாகும் எனவும் அதைதொடர்ந்து இப்படத்தின் பாடல்கள் ஏப்ரல் இரண்டாம் வாரத்தில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.
முன்னதாக இப்படம் ஏப்ரல் இறுதியில் வெளியாகும் என சொல்லப்பட்டு வந்தது. ஆனால் தற்போது இப்படம் தேர்தல் முடிந்த பிறகுதான் வெளியாகும் என சொல்லப்படுகிறது.
0 comments so far,add yours