ஆடை வடிவமைப்பாளருக்கு விஜய் கொடுத்த அரிய வாய்ப்பு
மான் கராத்தே, ராஜா ராணி போன்ற பல படங்களில் காஸ்டியூம் டிசைனராக பணியாற்றி புகழ் பெற்றவர் சத்யா. இவர் விஜய்யின் தெறி படத்தில் போட்டோ ஷூட்டில் மட்டும் பணியாற்றினார்.
எனினும் இவரது திறமையை கண்டு வியந்த நடிகர் விஜய், ‘விஜய் 60’ படத்துக்கான காஸ்டியூம் டிசைனராக இவரையே சிபாரிசு செய்துள்ளார். இதைதொடர்ந்து ‘விஜய் 60’ படத்தின் காஸ்டியூம் டிசைனராக இவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
0 comments so far,add yours