சிம்பு காயம் படப்பிடிப்பு தள்ளி வைத்தனர்
சென்னை : கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் " அச்சம் என்பது மடமையடா " படத்தில் ஸ்டன்ட் காட்சியில் நடித்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக சிம்புவின் முகம் மற்றும் மூக்கில் பலத்த காயம் ஏற்பட்டது . தனியார் மருத்துவமனையில் அவரை சேர்த்தனர் . தற்போது ஓய்வு எடுத்து கொண்டிருக்கிறார் .
0 comments so far,add yours