‘தெறி’ படத்திற்காக விஜய் பாடிய ‘செல்லகுட்டியே..’ பாடல் வரிகள் வெளியானது
விஜய் நடிப்பில் உருவாகி வரும் தெறி இப்போது இறுதி கட்டத்தில் உள்ளது. இந்த மாதம் 20ம் தேதி இந்த படத்தின் பாடல்கள் வெளியாகவுள்ளது.இந்நிலையில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், படத்தின் பாடல் வரிகளை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
செல்லாக்குட்டியே…
ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு செல்லாக்குட்டியே
ஐ ஃபார் யூ, யூ ஃபார் மி
சேர்ந்தாக்க சுனாமி
யூ ஃபார் மி ஐ ஃபார் யூ
சேர்ந்தாக்க ஐ லவ் யூ
ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு செல்லாக்குட்டியே
ஐ ஃபார் யூ, யூ ஃபார் மி
சேர்ந்தாக்க சுனாமி
யூ ஃபார் மி ஐ ஃபார் யூ
சேர்ந்தாக்க ஐ லவ் யூ
0 comments so far,add yours