G.V Prakash Join With Two Famous Actors
இயக்குனர் பண்டிராஜ் இயக்கும் கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தின் பார்ட் 2 வில் ஹீரோவாக ஒப்பந்தம் ஆகி உள்ளார் ஜி.வி பிரகாஷ். இரண்டாம் பாகத்தில் இவர் ஒருவர் தான் ஹீரோ.
மேலும் இந்த படத்தில் சதியராஜ் மற்றும் ராஜ்கிரண் முக்கியமான வேடத்தில் நடிக்க உள்ளனர். இந்த படத்தை பண்டிராஜே தயாரிக்க உள்ளார். தற்போது நடித்து வரும் படங்களை முடித்துவிட்டு இந்த படத்தின் இணைய உள்ளார் ஜி.வி பிரகாஷ்.
படத்தின் கதாநாயகி பற்றிய தகவல் விரைவில் வெளியாகும்.

0 comments so far,add yours