First Tamil Zombie Team Join Again ?
சமீபத்தில் சக்தி சௌந்தராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து தமிழில் முதல் ஸாம்பி படமாக வெளியாணது மிருதன். இந்த படம் தமிழ் சினிமாவில் புதிய முயற்சி. மேலும் இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றது.
இந்த நிலையுள் மிருதன் படகுளு மீண்டும் இணைய உள்ளது. இந்த படமும் இதுவரை தமிழ் சினிமா கண்டிராத புதிய கதை தானாம்.
இந்த படத்தில் ஜெயம் ரவி ஹீரோவாக நடிக்கிறார். டி.இமான் இசை அமைகிறார். மேலும் கதாநாயகி தேடல் நடந்துகொண்டிருக்கிறது. மேலும் ஆதிக்கப்பூர்வமான தகவல் விரைவில் வெளியாகும்.

0 comments so far,add yours