ரசிகர்களுக்கு அதிர்ச்சி செய்தி கொடுத்த கமல்ஹாசன்
சினிமா பிரபலங்கள் இப்போதெல்லாம் வலைதளங்களில் ரசிகர்களுடன் உரையாடி வருவது சாதாரணமான விஷயமாகி விட்டது.அந்த வகையில் உலகநாயகன் கமல்ஹாசன் அண்மையில் டுவிட்டர் பக்கத்தில் இணைந்து தனது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருந்தார்.
அவ்வப்போது டுவிட்டர் பக்கம் தொடங்கியது முதலில் இருந்து தன் கருத்துக்களை பகிர்ந்து வந்த கமல்ஹாசன் இனி அடிக்கடி டுவிட்டர் பக்கம் வரமாட்டாராம்.இதனை அவரே தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
0 comments so far,add yours