விஜய்,ரஜினியை தொடர்ந்து விஜய் ஆண்டனி
தமிழ் சினிமாவில் நம்பி பணத்தை கட்டும் நாயகர்கள் ரஜினி, விஜய். இவர்கள் படங்கள் வருகிறது என்றாலே, எதிர்ப்பார்ப்பிற்கு பஞ்சம் இருக்காது.
இந்நிலையில் லைகா நிறுவனம் விஜய்யுடன் கத்தி, ரஜினியுடன் 2.0 ஆகிய படங்களை தயாரிக்க, தற்போது தன் அடுத்த பார்வையை விஜய் ஆண்டனி பக்கம் திருப்பியுள்ளது.
விஜய் ஆண்டனி நடிக்கும் எமன் படத்தை லைகா நிறுவனம் தான் தயாரிக்கின்றது. சமீபத்தில் வந்த பிச்சைக்காரன் மாபெரும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
0 comments so far,add yours