விஜய் சேதுபதி ஓபன் டாக் - அடுத்த தல யார் ?

தமிழ் சினிமாவின் கிங் ஆப் ஓப்பனிங் என்று அழைக்கப்படுபவர் அஜித். இவர் படங்கள் வருகிறது என்றாலே தமிழகத்தில் திருவிழா தான்.
இவரை ரசிகர்கள் அனைவரும் தல என்று தான் அழைப்பார்கள். அந்த வகையில் அடுத்து விஜய் சேதுபதியை அனைவரும் சின்ன தல என்று அழைக்கிறார்கள்.
இதுக்குறித்து பேசிய இவர் ‘தல என்றால் அஜித் சார் மட்டும் தான், யாரும் அடுத்த தலயாக வர முடியாது. மேலும், என் ரசிகர்களிடமும் இப்படியெல்லாம் செய்யாதீர்கள் என்று கூறி விட்டேன்’ என கூறியுள்ளார்.
0 comments so far,add yours