Sethupathi Tamil Movie Review  | Sethupathi Padathin Vimarsanam



Sethupathi Movie Rating : 3.25/5


Movie Name :  Sethupathi
Director : S.U. Arun Kumar
Cast : Vijay Sethupathi, Remya Nambeesan
Music : Nivas K. Prasanna

Sethupathi Movie Review : 

சேதுபதி படம் ஒரு பக்கா போலீஸ் ஸ்டோரி உடன் காமெடி, சஸ்பென்ஸ், ரோமன்ஸ், மற்றும் அணைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும் படி ஒரு படம்.

விஜய் சேதுபதி போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். எதிர்பார்த்ததை விட அவருக்கு  போலீஸ் கெட்டப் கச்சிதமாக பொருந்தி உள்ளது. மனைவியாக வரும் ரம்யா நன்றாக நடித்து உள்ளார். மேலும் படத்தில் இவர்களுக்கு குழந்தைகளாக வரும் குட்டி பையனும் பொன்னும் நடிப்பில் பிரமாதம்.

காமெடிக்கு என்று தனி டிராக் இல்லாமல் படத்தில் வரும் சம்பவங்களுடன் இணைந்து  காமெடி வருவது இன்னும் நன்றாக உள்ளது. படத்தின் பாடல்கள் இனிமை மேலும் BGM நல்லா அமைந்துள்ளது. வில்லனாக வரும் வேலு அவரது காதாப்பாதிரதிற்கு ஏற்ப கச்சிதமாக நடித்துள்ளார்.

படம் முதல் பாதி மற்றும் இரண்டாம் பாத்தியுள் நன்றாகவே உள்ளது. சில விசயங்களில் லாஜிக் இடித்தாலும் பல இடங்களில் கதை மற்றும் நடிப்பால் பார்க்க ஒன்றும் பெரிதாக தெரியவில்லை. விஜய் சேதுபதி போலீஸ் கெட்டப்பில் பேசுவது குடும்பத்துடன் சந்தோசமாக இருப்பது என அணைத்து விசயத்திலும் பக்கா.

மொத்தத்தில் சேதுபதி படம் விஜய் செதுபதியுன் அடுத்த கட்டம். படத்தை குடும்பத்துடன், நண்பர்களுடன் பார்க்கும் அல்லவுக்கு ஒரு கமர்சியல் படமாக  வந்துள்ளது.

Share To:
Magpress

MagPress

Vestibulum bibendum felis sit amet dolor auctor molestie. In dignissim eget nibh id dapibus. Fusce et suscipit orci. Aliquam sit amet urna lorem. Duis eu imperdiet nunc, non imperdiet libero.

0 comments so far,add yours