எதிர்ப்பாராத விதமாக விக்ரமிற்கு முத்தமிட்ட ரசிகர்- புகைப்படம் உள்ளே
விக்ரம் தமிழகம் தாண்டி கேரளாவிலும் மிகவும் பிரபலம். இவரின் அந்நியன், ஐ ஆகிய படங்கள் பாலிவுட்டிலும் நல்ல வரவேற்பு பெற்றது.
இந்நிலையில் இவர் சமீபத்தில் கேரளாவில் ஒரு விழாவிற்கு சென்ற போது, அங்கு ஒரு ஹோட்டலில் வேலைப்பார்க்கும் பெண்ணை அழைத்து போட்டோ எடுத்த கதை தான் நாம் முன்பே கூறியிருந்தோம்.
இதை தொடர்ந்து ரசிகர் ஒருவர் விக்ரமிடம் போட்டோ எடுக்க வந்துள்ளார், திடிரென்று தன் கண்ணீரை அடக்க முடியாமல் அவர் கண்ணத்தில் முத்தமிட்டு தன் அன்பை வெளிப்படுத்தினார்.
இதை தொடர்ந்து ரசிகர் ஒருவர் விக்ரமிடம் போட்டோ எடுக்க வந்துள்ளார், திடிரென்று தன் கண்ணீரை அடக்க முடியாமல் அவர் கண்ணத்தில் முத்தமிட்டு தன் அன்பை வெளிப்படுத்தினார்.
0 comments so far,add yours