விஜய், சூர்யாவை முந்திய ஜீவா!
2006-ம் ஆண்டு வெளியான ‘ஈ’ படத்துக்கு பிறகு ஜீவா, நயன்தாரா கூட்டணி மீண்டும் ஜோடி சேர்ந்து நடித்திருக்கும் படம் திருநாள். கே.பி.சுப்பிரமணியம் இயக்கியுள்ள இப்படம் வரும் ஏப்ரல் 1-ம் திரைக்கு வரவுள்ளது.
இதன்மூலம் விஜய்யின் தெறி மற்றும் சூர்யாவின் 24 படங்கள் வெளியாவதற்கு இரண்டு வாரங்கள் முன்பே தனது படத்தை வெளியிடவுள்ளார் ஜீவா. திருநாள் படத்தில் கருணாஸ், மீனாட்சி, ‘நீயா நானா’ கோபிநாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
0 comments so far,add yours