Cinema News,
Thala Ajith Next Film Director & Producer Confirmed !
தல அஜித் அடுத்து யாருடன் இணைய போகிறார் அவரது படத்தை யார் தயாரிக்க போகிறார் என எதிர்பார்த்து காத்திருந்த அஜித் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி.
அனைவரும் எதிர்பார்த்ததை போலவே அஜித்தின் அடுத்த படத்தை சிவா இயக்க உள்ளார். மேலும் படத்தை டி.ராஜேந்திரன் தயாரிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் தொடங்க உள்ளது.
அனைவரும் எதிர்பார்த்ததை போலவே அஜித்தின் அடுத்த படத்தை சிவா இயக்க உள்ளார். மேலும் படத்தை டி.ராஜேந்திரன் தயாரிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் தொடங்க உள்ளது.
0 comments so far,add yours