Baahubali 2 Movie Release Date Confirmed
LIKE our Facebook Fan Page and Don't Miss the Latest Exclusive Updates About Tamil Cinema
உலகம் முழுவதும் பெரிய வரவேற்ப்பை பெற்ற படம் பாகுபலி. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் அதே கூட்டணியூள் உருவாகி வருகிறது.
இரண்டாம் பாகத்தில் தான் கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என்பதற்கு விடை உள்ளது. இதை எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்களுக்கு விடை தெரியும் தேதி வெளியாகி உள்ளது. அடுத்த ஆண்டு ஏப்ரில் 14 ஆம் தேதி படம் திரைக்கு வரும் என அதிகப்பூர்வமாக உறுதிப்படுத்தி உள்ளனர் பட குழுவினர்.
இரண்டாம் பாகத்தில் தான் கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என்பதற்கு விடை உள்ளது. இதை எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்களுக்கு விடை தெரியும் தேதி வெளியாகி உள்ளது. அடுத்த ஆண்டு ஏப்ரில் 14 ஆம் தேதி படம் திரைக்கு வரும் என அதிகப்பூர்வமாக உறுதிப்படுத்தி உள்ளனர் பட குழுவினர்.
LIKE our Facebook Fan Page and Don't Miss the Latest Exclusive Updates About Tamil Cinema
0 comments so far,add yours