Jothika new film 2016,jothika feature film of 2016,jothika upcoming movie of 2016
ஜோதிகா திருமணம் ஆனா பிறகு நீண்ட இடைவேளைக்கு பின் 36 வயதினிலே படத்தில் நடித்தார். அந்த படம் அவருக்கு நல்ல வரவேற்ப்பை பெற்று தந்தது.
இதை தொடர்ந்து இவர் நடிப்பாரா மாட்டாரா என்ற கேள்வி எழுந்து இருந்தது. அதற்கு இப்போது விடை கிடைத்துள்ளது. சமீபத்தில் வெளியாகி தேசிய விருது பெற்ற குற்றம் கடிதல் படத்தை இயக்கிய பிரம்மா இயக்கத்தில் ஜோதிகா அடுத்து நடிக்க உள்ளார்.இதைபற்றிய முழு விவரம் விரைவில் வெளியாகும்.
36 வயதினிலே படத்தை போலவே இந்த படமும் பெண்களுக்கு முக்கியத்துவம் கொண்ட படமாக இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது

0 comments so far,add yours